சோழன் தான் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் நிலாவின் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் 😢
C
crystal_ramirez2 months, 3 weeks ago
இது நாலதான் நிலா உங்க family அ வெறுக்குறாங்க. என்னதான் நிலா rich ஆ இருந்தாலும் middle class பொண்ணுங்க மாதிரி normal ஆ இருக்குறது ரொம்பவே பிடிச்சிருக்கு❤❤
C
christina.lewis2 months, 3 weeks ago
பணம் இல்லாதவர்களை இப்படி அவமானப்படுத்துவது மிகத்தவறே... பெரும்பாலான நடுத்தர வசதி படைத்த குடும்பங்களின் நிலைமையும் இது போலவே😢😢😢😢
R
robertvaleon362 months, 3 weeks ago
Promo late akidu
V
victoire_chrétien2 months, 3 weeks ago
இன்னைக்கு நல்ல சம்பவம் பண்ணிட்டான் சோழன் நாளைக்கு இன்னும் சம்பவங்கள் தொடரும் 🔥🔥
E
eloisa.cardenas2 months, 3 weeks ago
நிலா சோழன அவுங்க குடும்பத்துகிட்ட விட்டுக்கொடுக்காமல் இருந்து சரி சோழன் நிலா பாவம் ❤❤
anel.valdez2 months, 3 weeks ago
இப்பொழுது தேவையில்லாத கதை என்று யாரு எல்லாம் நினைக்கிறீங்க..அடுத்து பாண்டி வானதி கதைக்கு கொஞ்சம் மூவ் ஆகலாம்😌
M
maríacristina_deanda2 months, 3 weeks ago
எந்த பணக்கார பொன்ன ஏமாற்றி கல்யாணம் பண்ணலாம் 😂 இது எல்லாம் ஒரு சீரியல் 😂.
joshuachen2822 months, 3 weeks ago
Promotion nalla panranga nu ella serial fans um vairu erinjanga, ippa mudinju pona episode ku promo vanthuruku.
நிலாவோட அப்பா புத்திய காட்டிட்டாரு.
Muduju ponaa episode ku yean promo
நிலா அம்மா அப்பாவ விட வானதி அம்மா அப்பா எவ்வளவோ பரவாயில்லை என்று யாரொல்லாம் நினைக்கிறிங்க🎉
பணம் எவ்வளவு இருந்தாலும் நல்ல குணம் இல்லையெனில் அவர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருப்பதே சிறப்பு ❤❤
நிலா பயந்த மாதிரி ரிசப்ஷன இதோட நிறுத்திட்டா நல்லதுனு யாரெல்லாம் நினைக்கிறீங்க?
ethu today episode la vanthichi 😅
மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்கக்கூடாது
சோழன் காபி வெச்சி செம்ம பதிலடி குடுத்தான் மாமனார்க்கு 😂😂😂
Promo vantha scenes ellame Episode parthachi theva illatha promo
சோழன் தான் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் நிலாவின் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் 😢
இது நாலதான் நிலா உங்க family அ வெறுக்குறாங்க. என்னதான் நிலா rich ஆ இருந்தாலும் middle class பொண்ணுங்க மாதிரி normal ஆ இருக்குறது ரொம்பவே பிடிச்சிருக்கு❤❤
பணம் இல்லாதவர்களை இப்படி அவமானப்படுத்துவது மிகத்தவறே... பெரும்பாலான நடுத்தர வசதி படைத்த குடும்பங்களின் நிலைமையும் இது போலவே😢😢😢😢
Promo late akidu
இன்னைக்கு நல்ல சம்பவம் பண்ணிட்டான் சோழன் நாளைக்கு இன்னும் சம்பவங்கள் தொடரும் 🔥🔥
நிலா சோழன அவுங்க குடும்பத்துகிட்ட விட்டுக்கொடுக்காமல் இருந்து சரி சோழன் நிலா பாவம் ❤❤
இப்பொழுது தேவையில்லாத கதை என்று யாரு எல்லாம் நினைக்கிறீங்க..அடுத்து பாண்டி வானதி கதைக்கு கொஞ்சம் மூவ் ஆகலாம்😌
எந்த பணக்கார பொன்ன ஏமாற்றி கல்யாணம் பண்ணலாம் 😂 இது எல்லாம் ஒரு சீரியல் 😂.
Promotion nalla panranga nu ella serial fans um vairu erinjanga, ippa mudinju pona episode ku promo vanthuruku.
Mudunja episode ku promo va 😂😂😢😢😢
Nizhan fans ❤