அய்யோ அம்மா குத்திபுட்டா டா 😂🤣 wait for climax 😂🤣. #sathishdeepa #deepasathishcomedy
ADVERTISEMENT
Comments 100
paulvaleon6:
சதீஷ் இப்படி தட்டிலே துப்புவது ரொம்ப அசிங்கமா இருக்கு
More Like This
0:26
When Your Sister Knows You TOO Well 😂 #funnyvideo #comedy #family #siblings
Film and Animation
21.9k
0
1:40
The teacher prepared a surprise today!
Film and Animation
13.5k
0
0:38
Tom Holland admits he is getting too old to play Spider-Man!
Film and Animation
32.8k
0
20:28
LAST CHANCE SEASON 02 | Ep 3 |
Entertainment
12.6k
0
0:48
Moments Jesus SAVED Them ✝️🔥 #jesussaves #faith #viralshorts #holyprotection
Entertainment
29.7k
0
0:58
future fambo i beg you pardon 🤣 #futurefambo #shorts #fullimiaent
Entertainment
1.6k
0
2:20:27
She Didn’t Know She Was About to Marry Her Own Brother (Part 1)
Entertainment
699
67
0:16
😅😂😂some where in Jamaica #jamaica #jamaican #funny #trending #street #shortvideo #viral
Entertainment
1.5k
0
You've reached the end
சதீஷ் இப்படி தட்டிலே துப்புவது ரொம்ப அசிங்கமா இருக்கு
சாப்பிட பிளேட் ல வாய் கொப்பழிச்சா , எனக்கும் பிடிக்காது, அருவருபா இருக்கும் சாவடிதான் 😂
இது நகைச்சுவை அல்ல. அருவருப்பான செயல். உணவு தட்டு பாத்திரங்கள் கழுவும், தொட்டி அதில் வாய் கொப்பளித்து துப்புவது. அருவருப்பான செயல். பணத்திற்காக இப்படி எல்லாம் ஸ்கிரிப்ட்.
அநாகரிக பதிவு. சாப்பாடு செய்யும் இடத்தில் மூளை இல்லாதவன் தான் இப்படி செய்வானுங்க....
சதிஷ் வீடியோ போடும் போது இதை போல தவிர்க்கவும்
இந்த வீட்டில் மட்டும் யாரும் சோறு சாப்பிட்டு விடாதீர்கள் ச்சீசீசீ
😂😂😂😂😂😂மொத்தமா போனதுக்கப்பறமா வீர வசனமா😅😅😅😅😅
பணம் அதிகம் என்ன போட்டாலும் பார்பார்கள் என்ற எண்ணம்
சிங்க் ல யாராவது எச்சில் துப்புவாங்களா, பின் எப்படி அதில் பாத்திரங்கள் போட்டு தேய்ப்பீங்க
பாத்திரம் விளக்கி கழுவும் சிங்கில் வாய் கொப்பளிப்பது அதை வீடியோ போட்டு காட்டறீங்க. சுத்தம்ன்னா என்னன்னு தெரியலை
😂😂 After fight Sathish bro சோலி முடிஞ்சது🤭🤣🤣🤣
சதீஷ் அம்மா கேட்டா நாங்கள் ரொம்ப ஆச்சாரம் என்பார்கள் இது தான் ரியல்
சாப்புடுற தட்டுலயே துப்புற உங்க வீட்ல விருந்தினர் எப்படி வந்து சாப்பிடுவாங்க உங்க சுத்தம் உங்க செயலில் அசிங்கமா இருக்கு
என்ன பாத்திரமோ அதிலேயே போடுறீங்க அதுலயே வாய் துப்புறிங்க
Epo kuthunaga nu oru recap kati erukalam
என்ன குமாரு அவசரபட்டியே 🤣🤣🤣🤣🤣
Don't split in wash basin bro of washing plates and it is washing vegetables😮
மத்தவங்க. சிரிக்குறதுக்கு இப்படி. அன்னம். சாப்ட தட்டிலேயே. துப்புவது. மிகவும் தவறான செயல்,, உங்க புத்தி இப்டி கேவலமா போச்சே. உங்க வீடியோவே. பாக்க கூடாதிண்ணு. முடிவு பண்ணீட்டேன். .
வீடியோ பாக்கும் போதே🤮 வருது இதற்கு முன் இவங்க வீட்டில் சாப்பிட்டவர்களை நினைத்தால் 🤭
தயவுசெய்து இப்படிப்பட்ட வீடியோக்களை நகைச்சுவைக்காக என்று சொல்லி போடாதீர்கள் இது அருவருப்பான செயல் நாம் சாப்பிடும் தட்டில் துப்புவோமா...