முன்னாடி விழுந்துற கூடாதுனு எப்படி blance பண்ணுது பாருங்க மூளை அதிகம் #shorts
ADVERTISEMENT
Comments 10
courtneyatlas82:
எவ்வளவு ஒரு கொடுமை பாருங்க ஒரு உயிரினத்தை அதோட வாழ்விடத்தில மனித…
More Like This
0:54
Beli's New Baby Cat Shocked Everyone 🐱🐶#shorts#usa
Nature and animals
0
100
0:30
Yavru keçilerin süt vakti
Nature and animals
109.4k
100
0:23
They are color trained, never touched the white box😭
Nature and animals
25.2k
100
0:16
who needs a cute little old lady in their life? #cat #kitty #kitten #funnycats @magicalbongwater
Nature and animals
78.7k
0
0:15
How To Instantly Outsmart Your Friend 💀
Nature and animals
37.5k
100
0:26
Kinda stuff your cat does when you’re already having the worst day of your life
Nature and animals
43.2k
100
0:42
NOT HIM GULPING!
Nature and animals
55.6k
100
0:11
#pov when the heart can’t take it anymore, the brain takes over
Nature and animals
42.2k
85
You've reached the end
எவ்வளவு ஒரு கொடுமை பாருங்க ஒரு உயிரினத்தை அதோட வாழ்விடத்தில மனிதர்களோட சுயநலத்திற்கு வரக்கூடாதுன்னு எவ்வளவு பெரிய அகலிய கட்டி வச்சிட்டு அதுல அவரு போட்டுருக்காப்புல நண்பர் அதுக்கு கீழ விழுந்த கூட எவ்வளவு பேலன்ஸ் பண்ணி அழகா சாப்பிடுது பாருங்க மனித இனத்த நெனச்சாலே கண்ணீர் வருவியா சுயநலம் பேய்கள்
Best yoga step by the human body....
Moolai athigam illa..... Ellarukkum thaan moolai irukku.....ovvoru yaanaikkum ore alavu moolai thaan Yosikkuthu...
ஐந்து அறிவு தான்... மனிதனைப் போன்று சமைக்கத் தெரியுமா? ஆடைகள் அணியத் தெரியுமா? படித்துணரத் தெரியுமா? யாரிடம் எப்படி நடக்க வேண்டும் என்ற பக்குவம் தெரியுமா? தரம் பார்த்து சாதனங்கள் வாங்கத் தெரியுமா? தன் உயிரைக் காப்பாற்ற இறைவன் கற்றுக் கொடுத்த உத்திகளை கையாளுகிறது. யூடியூப் கிடைச்சிருக்கு னு மனிதர்களை தரம் தாழ்த்தி மிருகங்களை வானளாவ புகழும் உங்களை என்ன சொல்வது? ஐந்தரை அறிவு படைத்தவர் என்றா?
Nice AI
Physics mechanics in action 😊😊
இது மூளை அல்ல. அனிச்சை செயல் என்று நினைக்கிறேன்.
😊 aw
100 bersant funmy
Be kind to animals too. மிருகங்களிடமும் அன்பாக இருக்கும். Do not harm animals for your food. மிருகங்களை உண்ணாதீர்கள்.❤