10 வருடங்களுக்கு முன்பு தன்னை வளர்த்த உரிமையாளரைப் பார்த்ததும் ஓடி வந்து பாசமாகக் கட்டிப்பிடித்த புலியின் நெகிழ்ச்சியான வைரல் வீடியோ! 🎭 Fair Use Disclaimer: This video features commentary, editing, and transformative additions for educational, informational, and commentary purposes under Fair Use guidelines. All original rights belong to their respective copyright owners. 🔔 மேலும் இது போன்ற சுவாரசியமான வீடியோக்களுக்கு உங்களில் ஒருவன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! #TigerLove #TigerHug #EmotionalReunion #AnimalBond #WildAnimalLove #Heartwarming #TamilVoiceover #UnagalilOruvan #Reels #Shorts #ViralVideo #TrendingTamil #BigCat This video is for educational/entertainment purposes only. If any owners have an issue with the content, please contact us directly.
ADVERTISEMENT
இது புலியின் பாசம் இல்லை AI யின் பாசம்
Aiக்கு தெரியுமா?புலி எத்தனை ஆண்டுகள் வாழும் என்பது!
10 வருஷம் முன்னாடி 10 வயசு பாப்பாவா ஓனர் இருந்தது
இது பாசம் இல்லை Al மற்றும் அக்கா பாசம்
பொதுவாக எந்த விலங்காக இருந்தாலும் தன்னை வளர்ப்பவர்களை தன்னை பெற்றவர்களாக தான் கருதும். எங்கள் வீட்ல மயில் சிறுகுஞ்சிலிருந்து வளர்த்தோம். அது என்னை தாயாக நினைத்தது. என் குரல் இருட்டில் கேட்டாலும் ஓடி வரும். நான் எச்சரிக்கை ஒலி எழுப்பினால் உடனே சற்று உயரமான இடத்திற்கு பறந்து போயி அங்கிருந்து நாய் போன்ற விலங்குகள் வருதா என்று பார்த்து அது போன பிறகு இறங்கும். அதை நாம் ஏமாற்ற கூடாது. நானும் ஒரு மயில்தாய் செய்வதெல்லாம் செய்வேன். கோழி மண்ணை கிண்டி அதில் புழு பூச்சி இருந்தால் கொ கொ என்று குஞ்சுகளை கூப்பிடுமல்லவா அது மயிவ் குஞ்சை ஒலி கொடுத்து அழைத்து விரலை வைத்து கோழிபோல் அந்த பூச்சி அருகில் கொத்துவேன். உடனே அது ஓடி வந்து சாப்பிடும். இரவில் என் வயிற்றின் மேல் படுக்கும்.இது போன்ற காரணங்களால் அது என்னை தன் அன்னை என நம்பியது. அதற்கொரு பெயர் வைத்து அழைத்தோம. உடனே பார்க்கும். கடைசியில் பெரியதாகிய பின் திருச்செந்தூர் முருகர் ஆலயத்தில் விடவேண்டிய சூழ்நிலை உண்டானது. பின்னாளில் நான் வளர்த்த அணில் குஞ்சுக்கு அதன் பெயரை வைத்தோம். இதே பாணியில் சேவல் குஞ்சி ஒன்றும் தாய் போல் வளர்த்தேன். என் மேல் வந்து ஏறி படுத்துக்கொள்ளும். என் கூடவே இருக்கும்
இதெல்லாம் AI ல தான் நடக்கும் 😅😅
Ai
அன்புக்கு எல்லையே இல்லை 🙏🙏
நீ போடுற எல்லா வீடியோவும் ஏ ஐ தான்
மனிதனை தவிர அனை ஜீவன்களுக்குப் பிறப்பில் லேயே நன்றி ஊறிவிடும்
புலி அன்பை காட்டும் போது பின் மண்டையை வைத்து தேய்க்கும். AI யில் வீடியோ தயாரிக்கும் போது கவனமாக இருக்கவும்.
பாசம் 😢
AI Is clear visible
பத்து வருடத்திற்கு பிறகும் பாப்பா வளராம இப்படியே இருந்ததோ
இது புலியின் பாசம் இல்லை, இது AI இன் வேசம்...
குறும்படம் 😅❤❤
இந்த ஏஐ தொல்லை தாங்க முடியல
❤️❤️❤️❤️
உலக மக்களை வியந்து பார்க்க வைக்கும் ஏ ஜ தொழில் நுட்பம்....
நன்றி உள்ள அனைத்து வகையான வாழ்த்தி வணங்கி பாசங்களுடன் பி சக்தி வேல் மதுரை