Full Video Link : https://www.youtube.com/watch/?v=h0SF0awzp8w Subscribe - https://bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support. BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE For Advertisement Inquires - Whatsapp +91 8925421644 Click here to advertise: https://bwsurl.com/adv Reviews & News, go to https://www.behindwoods.com/ Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk. Follow us on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va1paO9HltYCIFdtZ22r For more videos, interviews ↷ Behindwoods TV ▶ https://bwsurl.com/btv Behindwoods Air ▶ https://bwsurl.com/bair Behindwoods O2 ▶ https://bwsurl.com/bo2 Behindwoods News ▶ https://bwsurl.com/bnews Behindwoods Hits ▶ https://bwsurl.com/bhits Behindwoods Gold ▶ https://bwsurl.com/bgold Behindwoods TV Max ▶ https://bwsurl.com/bmax
ADVERTISEMENT
இன்று தான் தமிழ்நாட்டின் முதல் சுதந்திர தினம் 🎉🎉🎉
சங்கர் என்ன நீ மட்டும் தான் மக்கள் நினைக்கிறது சரியான முறையில் சொல்லறா நன்றி
( இது இல்லனா அது ) என்ற சித்தார்ந்தம் முடிந்துவிட்டது 😎 TVK சகாப்தம் ❤️🔥❤️
சவுக்கு எப்படி வேணாலும் பேசும் அது டிசைன் அப்டி
அண்ணா, சவுக் சங்கர் அண்ணா! நம்ம சி.எம் ஜோசப் விஜய் அண்ணன் குடும்பத்தோட நல்லா இருக்கணும். ஆகஸ்ட் 15 அன்னைக்கு தேவையில்லாத சர்ச்சைகளும் குழப்பங்களும் அதிகமா வருது. அந்த வீடியோவை பார்த்தா மனசே தாங்கலை அண்ணா. உங்களால முடிஞ்ச அளவுக்கு அவருக்கு புரியுற மாதிரி நல்லபடியா இத பத்தி பேசுங்க அண்ணா, தயவுசெய்து!
என் நெஞ்சில் குடிஇருக்கும் என்ற வார்த்தை ❤❤❤❤❤❤
சித்தாந்தம் காலம் முடியவில்லை முடித்து விட்டீர்கள் நன்றி அனைவரும் அதன் பயனை அனுபவிப்போம்
இவர் சொல்வது என்ன குடும்பத்தின் தலைவர் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆட்சி எப்படி இருக்கு அதை பாருங்க என்று
My 1st Independence Day ❤. After 35 Yeayr's
True speech......
Super speech .. idhu dhan arasiyal..
Super ji....if we have gud road ,schools,water,law and order we people will support
தற்குறிகள் தற்குறிகளகவே இருக்கட்டும்
ஆம்.. சித்தாந்தம் தேவையில்லை சேவை மனப்பான்மை தான் வேண்டும் அரசியலுக்கு... 🎉
True true… we want only good think
காசு நிறைய குடுக்குறாங்க அதுபோதுமே😅😅
முதல்வர்கள் கொடி ஏற்றும் உரிமை பெற்று தந்தவர் கலைஞர்... ஆண்டு 1973... அதற்கு முன் வரை ஆளுநர் கொடி ஏற்றுவார்...
இதனால தான் கஷ்ட படுறோம்
சார் தயவு செய்து திமுக, அதிமுக வரனும் என்று தயவு சொல்லாதீங்க. போதும். அந்த பாவிகள் ஆட்சி.
Atha da Thalapathi ❤💛❤️🫶