Can money decide how much time an elderly person deserves? This powerful scene from Thaai Kizhavi questions the way we treat ageing, suffering, family responsibility and the final moments of a person's life. Sometimes the hardest conversations are the ones families avoid having. #thaaikizhavi #radhikasarathkumar #tamilcinema #lifelessons #ezhuvizhi
ADVERTISEMENT
நல்லா இருக்கும் போதே செத்துப்போயிடணும்
ஒரு அம்மா , அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அத்தனை பிள்ளைகளுக்கும் தான் சாப்பிடாமல் கூட சாப்பாடு போடுவார்கள். ஆனா பெற்றோர்களின் கடேசி காலத்தில் எத்தனை பிள்ளைகள் சாப்பாடு போடுகிறார்கள்.சாவுக்கு கூட வராமல் வீடியோ காலில் பார்த்துவிட்டு கடைசி காரியங்களுக்கு gpay பண்ணுகிற அளவுக்கு உலகம் போய்க்கொண்டு இருக்கிறது.
This sence actually tells the reality of this country 😢
இந்த படத்துக்கு தேசிய விருது ஏதும் கிடைத்தால் அதுதான் உலகில் ஆகச் சிறந்த அதிசயம்.
பெற்ற தாய் மனதார உன்னை நினைத்தால் அது தான் நல்ல நேரம்
படத்தின் பெயர்: தாய்க்கிழவி நல்ல படம் இதில் நடித்த அனைவரும் அருமையாக நடித்திருப்பார்கள்.
மனுசனா பிறக்கவே கூடாது 😢 கடவுளே இந்த உலகத்தை அழித்து விடு😢
இந்த வாழ்க்கை கேள்வி அல்ல 🎉சொல்லமுடியாத கதை 🎉
இறைவா நான் உன்னிடம் கேட்டுக்கொள்கிறேன் எந்தக் குறையும் வருவதற்கு முன் நொடியில் உயிர் பிரிந்து விட வேண்டும்
அப்பா- அம்மா இல்லாத எங்களுக்கு தான் அவர் அருமை புரியும்., கடவுளை இழந்து விட்டோமே என்று..!
மனது வலிக்கிறது 😢
கண் கலங்கிய பதிவு 😢யதார்த்தமான உண்மை 😭😭😭
வாழ்வில் ஒருபோதும் யாருக்கும் சுமையாக இருக்கக்கூடாது, மரணம் யாரையும் தொந்தரவு செய்யாமல் உறக்கத்தில் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். இதுவே நான் கடவுளிடம் கேட்கும் ஒரே வரம்.
காலம் கடந்து அம்மா அப்பா அருமை எனக்கு தெரிந்தது என்னை மன்னித்து விடுங்கள்
நல்ல அப்பா அம்மா அமைவது வரம்! காசு காசு என்று பெத்த பிள்ளையை கொல்ல துணியும் அப்பாக்களும் உலகத்தில் வாழத்தான் செய்கிறான். நல்ல அப்பா அமைவதும் வரமே
I miss you Dady😢
வேதனையான நிலை, வாழ்கை என்பது எப்பொழுது முடியும் என்று யாருக்கும் தெரியாத இந்த நிலையில் மனிதன் எவ்வளவு சுயநலம் கொண்டவன் 🤔🤔🤔
மனது ரெம்பவே வலிக்குது 😭😭😭😭😭😭😭
குழந்தைகளை என்னதான் பாத்து பாத்து வளர்த்தாலும் நாளைக்கு நமக்கு இதே போல நடக்கலாம்...
கர்மா சும்மா விடாது அவனுங்களுக்கும் புள்ளைங்க இருக்குன்னு மறந்துடுறாங்க இவனுங்க இவங்க பெத்தவங்களுக்கு பண்ணது அவங்க பிள்ளைங்க இவங்களுக்கு பண்ண மாட்டாங்கனு என்ன நிச்சயம்......