பாண்டியன் ஸ்டோர்ஸ் | திங்கள் - ஞாயிறு | இரவு 8:00 மணி | விஜய் டிவில📺 Watch full episodes on JioHotstar – Click here: https://www.hotstar.com/in/shows/pandian-stores-2/1260000603?search_query=GEC_Tamil_PandianStoresS2_Promo #PandianStores #VijayTV #VijayTelevision #StarVijay
ADVERTISEMENT
இது கதையா இருந்தாலும் மயிலின் நிலைமைய பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு தங்கமயில் தன் சுயபுத்தியோடு செயல்பட்டிருந்தால் மயிலுக்கு இந்த நிலைமை வந்து இருக்காது
இப்படியும் ஒரு தாயா 😮
மயிலின் வாழ்க்கையின் முடிவை பார்த்தாவது சில அம்மாக்கள் திருந்துவார்களா?
சரவணன்:வச்சான் பாரு ஆப்பு எனக்கு
சரவணன கேட்டவனா ஆக்கிட்டாங்க😮
தாய் தந்தை செய்த பாவத்திற்கு பிள்ளைகள் அனுபவிக்கிறார்கள் 😔
Mayil Rocked Saravanan Shocked😂
It's high time that Saravanan should move out of Pandian's house even leave his home town and start living his life
Mayil ah evlo Paavam ah kaata mudyumo kaati Saravanan ah villain aakidanum 😂😂 athanaeee 😅
அம்மா என்ன சொன்னாலும் அது நல்லதா கெட்டதா னு பிருச்சு பாத்து யோசிச்சு நடந்திருந்தா மயிலுக்கு இந்த நிலைமை வந்திருக்காது 😢
Saravanan pavam da avana nimathiya Iruka vidungada
Always Meena is involved in such scenes
மயில் அம்மா plan success 😅😅😅
Pandian with marumals 😍😍😍
They shouldn’t let mayil into the same house saravanan lives. At the same time, the family should make living arrangements for mayil somewhere else since she’s carrying Saravanans child. Also mayil supported her parents for too long, even after everything they did. She deserves this.
இது மனிதபிமான செயல் என்றாலும் சரவணன் நிம்மதிக்கு பெற்றோர்கள் எடுத்த தவறான முடிவு.
சரவணன்: divorce ஆச்சுன்னு சந்தோஷப் பட்டேன் திரும்பவும் இவளா 😮
வறுமையிற் செழுமை என்பதை மறந்து பாக்கியம் மாதிரி மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
சரவணன் கேட்ட மருமகளா தான் இருக்க கூடாது இனி மயில் என் மகள் இந்த வீட்டுல இருப்பா பாண்டியன் சொல்லுவாரு😂😂
Pavom mayil 🥲