credit by: ARKA DANCE ACADEMY dance academy. 🔥 Viral Description Dance Floor முழுக்க ஒரே குட்டி Mass! 😂❤️🔥 இந்த குட்டி பொண்ணோட energy-யும், cute expressions-உம் பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது! 😍🔥 குட்டி வயசுல இவ்வளவு confidence-ஆ? வேற LEVEL! 😂❤️ இந்த வீடியோவை பார்த்துட்டு உங்க reaction என்ன? 😄👇 ⚠️ Disclaimer இந்த வீடியோ பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டும் பகிரப்பட்டுள்ளது. இதில் இடம்பெறும் நபர்கள்/நிகழ்வுகள் குறித்து எந்தவிதமான தவறான தகவலையும் குறிப்பிடும் நோக்கம் இல்லை. சம்பந்தப்பட்டவர்களின் தனியுரிமை மற்றும் மரியாதையை மதிக்கவும். ❤️
ADVERTISEMENT
இந்த குட்டி பாப்பாவை 2தடவைக்கு மேல் பார்த்தவர்கள் இருக்கீங்களா
இந்த கூட்டத்தில் இந்த பாப்பா மட்டும் டான்ஸ் நன்றாக ரசித்து ஆடுகிறார் முக பாவனை நல்லா இருக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
பாட்டு வேற மொழி என்றாலும் ஆட்ட ம் செம முதல்ல ஆடுற செல்ல குட்டி சூப்பர்
சினிமா நடிப்பின் நடிகையின் தாக்கம் தெரியுதா?
படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய வயதில் இதுதான் திறமை என்று நிறைய பேர் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விடுவார்கள்😢
ஒரு பாப்பா மட்டும்👌ஆ ஆடுகிறாள் ❤❤❤
Expression queen ❤❤❤
அய்யோ குட்டிமா அழகு....😂
குழந்தைக்கு கண்ணு படபொகுதுசுத்திபோடுங்கபிலிஸ்👌👌👌தங்கம்
இந்த சின்ன பொண்ணு சூப்பரா ஒரு அழகா இருக்குது
அருமை அம்மு குட்டி 👌👌👌👌
இந்த பிள்ளையின் முகபாவனைகள் அற்புதம்❤
ஏண்டா இந்த குழந்தைகளை இந்த வயசுலயே ஆடவெச்சி கெடுக்கிறிங்க. இந்த ஆட்டம் தான் குடும்பத்தையே கெடுக்கிறது.
இந்த பாப்பா டான்ஸ் ஆடுற அழகே தனி தான் இப்ப வரை பார்த்துகிட்ட இருக்கேன் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
குழந்தைகள் எல்லாம் கூட்டந்தாடிகளால் அழிந்து கொண்டிருக்கிறார்கள். தற்குறி கூட்டந்தாடிகளால் நாடு அழிந்து கொண்டிருக்கிறது.
நாக்கை கடித்துக்கொண்டு, அழகாய் ஆடும் இந்த பாப்பாவின் நடன ஆர்வம் அவருடைய எதிர்காலத்தை சிறப்பிக்கும் .
Very very nice and super 👍🏼
I watched more than 5 times👏🏻👏🏻👏🏻
அடுத்த தற்குறி தலைமுறை உருவாகிறது
Watching this video so many times for that cute little girl only for her awesome performance with superb expressions