Trisha London Silverstone Race-க்கு ஏன் வந்தார்? 👀🔥 Trisha Krishnan தற்போது London-ல் ஒரு படப்பிடிப்புக்காக சென்றிருந்த நிலையில், Ajith Kumar பங்கேற்ற Michelin Le Mans Cup Silverstone Race நிகழ்விலும் அவர் காணப்பட்டார். Trisha உண்மையில் Ajith-ன் Race-க்காகவே London வந்தாரா? அல்லது ஏற்கனவே film shooting-க்காக London-ல் இருந்தாரா? இந்த வீடியோவில் Trisha London வந்ததற்கான உண்மையான காரணம் மற்றும் Silverstone Race-ல் அவரது presence பற்றி பார்க்கலாம். மேலும் Ajith, Vijay மற்றும் Trisha ஒரே இடத்தில் இருந்த இந்த special London moment பற்றியும் பார்க்கலாம்! 🔥 #Trisha #Ajith #Vijay #Silverstone #AjithRace #MichelinLeMansCup #TrishaKrishnan
ADVERTISEMENT