அய்யனார் துணை | திங்கள் - ஞாயிறு | இரவு 8:30 மணி | விஜய் டிவில📺 Watch full episodes on JioHotstar – Click here: https://www.hotstar.com/in/shows/ayyanar-thunai/1271388570?search_query=GEC_Tamil_AyyanarThunai_Promo #AyyanarThunai #VijayTV #VijayTelevision #StarVijay
ADVERTISEMENT
Comments 100christy_cooper:
நிலாவை சாந்தாவின் அம்மா இப்படி தரக்குறைவாக பேசுவது யாருக்கெல்லாம் ப…
நிலாவை சாந்தாவின் அம்மா இப்படி தரக்குறைவாக பேசுவது யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை...😢😢😢
First time Nila amma stand crct 💯
இனி இந்த சீரியலின் வில்லி இந்த சந்தா தான் என்று நினைப்பவர்கள்
கரெக்டாக கனித்து விட்டான் பல்லவன் என்று நினைப்பவர்கள்😂😂😂
Nila will now realise how good Cholan's decision for thani kuduthanam
இந்த முறை நிலாவின் அம்மா பேசினதும் .. பல்லவன் பேசினதும் மிகச்சிரியே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த பீகார் குடும்பம் ஓவர் சீன் போடுதுங்க
Today Nila’s amma question was totally right and infact it was satisfied
Our full support for nilas mother❤
கல்யாணம் முடிஞ்சதும் பெண் வீட்டார் கிளம்பி போவது தான் வழக்கம்..இதுக போகாம இருக்குதுக..
Full support to Nila Amma Thenmozhi 🔥👌🏻
சந்தா வந்ததுக்கே இந்த வீடு ரெண்டாயிரும் போல இதுல வானதி வந்தா அவ்வளவு தான் 😂😂
நிலாவும் அவளோட அப்பாவும் ticket போட்டு flight ல் கூட்டிட்டு வந்ததுக்கு ஹிந்தி family என்ன பண்ணமுடியுமோ அதை பண்ணிட்டாங்க.
Ac nilaku chozhan vaangi potaan.. Chanda ku venununa cherana kitta kelunga🙃🙃🙃
Nila amma points correct✌️😎
அய்யனார் துணை ப்ரோமோ ஞாயிற்றுக்கிழமை வந்தது யாருக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு...❤❤❤
இந்த ஹிந்தி குடும்பம் ஒரு திட்டத்தோட தான் வந்துருக்கு போலயே😮
இதுங்களுக்கு இந்த வீடே பெரிசு ஆனா வந்த கொஞ்சம் நேரத்துலயே இப்படி ஆட்டம் போடுதுங்க...
Kichen biharlaya Iruku Ultimate 😂😂😂😂😂
உண்மையா சந்தா தான் இந்த குடும்பத்தை பிரிக்க வந்து இருக்க எப்படியும் சோழன் நிலா விட்டுக்கு போயிடுவான்