சிறகடிக்க ஆசை | திங்கள் - ஞாயிறு | இரவு 9:00 மணி | விஜய் டிவில 📺 Watch full episodes on JioHotstar – Click here: https://www.hotstar.com/in/shows/siragadikka-aasai/1260129356?search_query=GEC_Tamil_SiragadikkaAasai_Promo #SiragadikkaAasai #VijayTV #VijayTelevision #StarVijay
ADVERTISEMENT
டைரக்டர் இப்பதான் கண்ணை தொறந்து இருக்கிறார்😂 மீனாவுக்கு நல்லது நடந்திருக்கு😂😂
Anyone waiting for vijaya reaction 😂😂
ரோகிணி: மீனாக்கு ஒரு பாயசம் போட வேண்டியது தான் 😂😂😂😂
மீனா சந்தோஷப்படுவதை விட முத்து சந்தோஷப்படுவதை பார்ப்பதில் தான் நமக்கும் சந்தோஷம்...😮😮😮❤❤💯💯
கிணற்றில் விழுந்த கல்லு போல இருந்த சீரியல் இப்பதான் சூடு பிடிக்குது❤🎉😂
Meena praganant super ❤❤ Muthu romba romba happy 🎉🎉🎉🎉
விஜயா நேத்து சொல்லும்போதே தெரியும் அடுத்து டைரக்டர் இந்த ரூட்ல தான் கதைய கொண்டு போகப்போறார்னு.😂
அனைவருக்குமே பிடித்த promo இது 👍
Wow மீனா super ❤ இப்போ தான் நல்ல விஷயம் நடந்து இருக்கு மீனா life la😍😍
மீனாவும் கர்ப்பமா? கிளைமாக்ஸ் ல தான் குழந்தை பிறக்கும்..😅
மீனா ரொம்ப கஷ்டப்பட்ட குடும்ப பொண்ணு அதனால அரசு ஆஸ்பத்திரியில் தான் பிரசவம் நடக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் தயார் வாழ்த்துக்கள் நாடகம் தான் இருந்தாலும் நிஜத்தில் பல மீனாக்கள் இந்த திட்டத்தால் பயன் அடைகிறார்கள் குழந்தை செல்வத்தோடு ❤🎉❤
Wow wow ,what a surprise shock on Sunday promo ❤❤❤❤❤❤ ,please director intha track ah nalla padiya kondu ponga, mumee life ah nalla change kondu vanga,
Unexpected promo 😮🎉❤
Wow super promo ❤it's nice to see mumee fans happy 🤩
தியாகி தொழிலதிபர்😂😂😂 மீனா
இனி என்ன, விஜயா பார்வதி கிட்ட நேத்து சொன்ன மாதிரி மீனாவை தாங்கப் போறாளோ...
Unexpected Track 🥹
ஐயோ இது எல்லாம் உண்மை யா இல்லை யாராவது கனவு வா ஒன்னும் புரியல இவனுங்க ஆர்ப்பாட்டம்
டைரக்டர் உண்மைதானே எங்கள ஏமாத்தலையில எப்படியோ பார்க்குற மாதிரி கொண்டுவா 😮
Thank you bring Promos now ❤