அய்யனார் துணை | திங்கள் - ஞாயிறு | இரவு 8:30 மணி | விஜய் டிவில...
📺 Watch full episodes on JioHotstar – Click here: https://www.hotstar.com/in/shows/ayyanar-thunai/1271388570?search_query=GEC_Tamil_AyyanarThunai_Promo
#AyyanarThunai #VijayTV #VijayTelevision #StarVijay
யாருக்கெல்லாம் சந்தா பண்றது கடுப்பா ஆகுது😮
இவ வானதிக்கு மேல இருப்பா போல😮
ஆரம்பத்தில் இருந்து சந்தாவை பிடிக்காதவர்கள் 👍
பேசாம அதுக்கு கார்த்திகாவை கல்யாணம் பண்ணி இருக்கலாம்😂😂
குடும்பம் பிரிஞ்சி போச்சு...👌 Chandha..😈 silent killer....😆
நடேசன் அப்பாவே சொன்னார்... வடநாடு வேண்டாம்னு எவன் கேட்டான்😂😂😂
தேடித்தேடி கல்யாணம் பண்ணதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் வந்து அய்யனார் குடும்பத்துக்கு😂😂
அன்றே கனித்து விட்டார் சோழன்😢😂😂😂 "சந்தா போடுர Drama பார்த்தா அவ தான் பெரிய villi ah இருப்பாங்கான்னு😡
சந்தா வந்ததுல இருந்து இந்த சீரியல் பாக்கவே பிடிக்கல 😡😡😡
Chozhan be like: bihar la irunthu unna kutitu vanthathuku unnala enna panna mudiyumo nalla panra 😂😂
Chanda ku avanga vadakkan mama than correct😂😂
AT டைரக்டர்: வானதில வச்சேன்னு நெனச்சியா சந்தால வச்சேன்டா... அரெ சாலா...
Olunga Karthika va kalyanam panerukalam chera😂
இதோ ஆரம்பிச்சுட்டா.. சந்தா.. சிரிச்சும் அழுதும் குடும்பத்தை பிரிக்க ஆரம்பிச்சுட்டா
நான் இந்த சீரியல் பாக்கறது இல்லை
சேரன் சந்தாக்காக ஓடுன ஓட்டம் .. போட்ட சண்டைகள்.. இதில் பாதியாவது கார்த்திகாக்கு செய்திருந்தால் இந்த குடும்பம் ஒத்துமையாகவாது இருந்திருக்கும்💯💯💯
இந்த நாடகம் தான் பார்க்கற மாதிரி இருந்தது இனிமேல் இதையும் பார்க்க முடியாது
இந்த சந்தாவ பார்த்தா கோவம் கோவமா வருது கடுப்பேத்தாரா😠
அப்போ இனிமேல் இந்த நாடகத்தில் வில்லி சந்தா வா 😂😂😅
இனிமே எல்லாம் சந்தா பாத்துப்பா நாங்க இனிமே சீரியலை பார்க்க மாட்டோம் 😡