உங்களுடைய ரீல்ஸ்ல சமுதாய அக்கறை இருக்கு. இப்படித்தான் பண்ணனும் ரீல்ஸ்
V
victoire_chrétien2 weeks, 3 days ago
இந்த மாதிரி parents ku தான் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
thibaultpixel542 weeks, 3 days ago
நீங்கள் செய்த ரிலீஸ் லையே எனக்கு பிடித்தது இதுதான்
zinalsood8652 weeks, 3 days ago
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான கருத்துடைய வீடியோ. வாழ்த்துக்கள்.🌹🌹🌹
E
ericarguello2662 weeks, 3 days ago
சிறுவர்களுக்கு கியர் வண்டி வாங்கி கொடுக்கும் பெற்றோர்களின் குடும்பங்களில் வருமானவரித்துறை விசாரணை நடத்தணும் ....
N
naksh_chaudhry2 weeks, 3 days ago
ரீல்ஸ் எடுத்தா இப்படி எடுக்கனும்.... வாழ்த்துக்கள்.
P
pietrawhisper212 weeks, 3 days ago
அண்ணே அற்புதமான பதிவு, 👍🏻👍🏻👍🏻 தற்போதைய காலகட்ட ஜென்சி (Genzi) தலைமுறைக்கும், பெற்றோர்களுக்கும் உகந்த இப்பதிவு.
V
vincent_webb2 weeks, 3 days ago
அந்த தருதல் செத்தா பரவாயில்லை சம்பந்தமே இல்லாதவங்கள கொன்னுட்டு போயிடுறானுக
D
daniela_campos2 weeks, 3 days ago
அருமையான பயனுள்ள பதிவு 🙏👌
howardandrews3122 weeks, 3 days ago
தற்குறி ரீல்ஸ்களுக்கு மத்தியில் தரமான ரீல்ஸ்❤❤❤❤
zinalsood8652 weeks, 3 days ago
உங்கள் காணொளியில் முதன்மை இதுதான் ❤
M
maríacristina_deanda2 weeks, 3 days ago
Parents ah first jail la podunga
annshah4552 weeks, 3 days ago
நல்ல பதிவு👍👍👍👍👍👍👍
M
maríacristina_deanda2 weeks, 3 days ago
இதுபோன்று பெற்றோர்களின் வாதங்களை தவிர்ப்பதற்காக, போலீஸ் அதிகாரிகள் பெற்றோர்கள் மீதும் கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை பெற்றோர்கள் எப்படி வீணடிக்கிறார்கள் என்பதற்கு நல்ல பாடத்தை புகட்ட வேண்டும்.
michelle_bryan2 weeks, 3 days ago
இதுபோல சமூகத்தை சீர்படுத்தும் காணொளிகளை தொடர்ந்து இப்பொழுதும் கோவை எக்ஸ்பிரஸ் வெளியிட வேண்டும் என விரும்புகிறேன். வாழ்த்துக்கள்❤
R
robinhollow772 weeks, 3 days ago
உங்கள் காணொளி வெறும் படம் அல்ல மக்களின் வாழ்க்கையில் ஒரு பாடம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் சிறப்பு வாழ்த்துக்கள்
paulvaleon62 weeks, 3 days ago
அறிவு ப்பூர்வமான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்
E
ethan.santos2 weeks, 3 days ago
இந்த மாதிரி பெற்றோர்கள் மற்றும் இந்த மாணவர்களையும் ஒரு நாள் முழுக்க எமர்ஜென்சி வார்டு விபத்துக்களால் மாணவர்களுள் அவர்களால் மற்றவர்கள் எவ்வளவு பாதிக்கிற என்று மற்றும் குடும்பத்தார் படிக்கிறார்கள் என்று அப்பொழுதுதான் அதன் வழி என்னவென்று இவர்களைப் போல பெற்றோர்களுக்கு புரியும்
உங்களுடைய ரீல்ஸ்ல சமுதாய அக்கறை இருக்கு. இப்படித்தான் பண்ணனும் ரீல்ஸ்
இந்த மாதிரி parents ku தான் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
நீங்கள் செய்த ரிலீஸ் லையே எனக்கு பிடித்தது இதுதான்
மிக நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான கருத்துடைய வீடியோ. வாழ்த்துக்கள்.🌹🌹🌹
சிறுவர்களுக்கு கியர் வண்டி வாங்கி கொடுக்கும் பெற்றோர்களின் குடும்பங்களில் வருமானவரித்துறை விசாரணை நடத்தணும் ....
ரீல்ஸ் எடுத்தா இப்படி எடுக்கனும்.... வாழ்த்துக்கள்.
அண்ணே அற்புதமான பதிவு, 👍🏻👍🏻👍🏻 தற்போதைய காலகட்ட ஜென்சி (Genzi) தலைமுறைக்கும், பெற்றோர்களுக்கும் உகந்த இப்பதிவு.
அந்த தருதல் செத்தா பரவாயில்லை சம்பந்தமே இல்லாதவங்கள கொன்னுட்டு போயிடுறானுக
அருமையான பயனுள்ள பதிவு 🙏👌
தற்குறி ரீல்ஸ்களுக்கு மத்தியில் தரமான ரீல்ஸ்❤❤❤❤
உங்கள் காணொளியில் முதன்மை இதுதான் ❤
Parents ah first jail la podunga
நல்ல பதிவு👍👍👍👍👍👍👍
இதுபோன்று பெற்றோர்களின் வாதங்களை தவிர்ப்பதற்காக, போலீஸ் அதிகாரிகள் பெற்றோர்கள் மீதும் கிரிமினல் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை பெற்றோர்கள் எப்படி வீணடிக்கிறார்கள் என்பதற்கு நல்ல பாடத்தை புகட்ட வேண்டும்.
இதுபோல சமூகத்தை சீர்படுத்தும் காணொளிகளை தொடர்ந்து இப்பொழுதும் கோவை எக்ஸ்பிரஸ் வெளியிட வேண்டும் என விரும்புகிறேன். வாழ்த்துக்கள்❤
உங்கள் காணொளி வெறும் படம் அல்ல மக்களின் வாழ்க்கையில் ஒரு பாடம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் சிறப்பு வாழ்த்துக்கள்
அறிவு ப்பூர்வமான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்
இந்த மாதிரி பெற்றோர்கள் மற்றும் இந்த மாணவர்களையும் ஒரு நாள் முழுக்க எமர்ஜென்சி வார்டு விபத்துக்களால் மாணவர்களுள் அவர்களால் மற்றவர்கள் எவ்வளவு பாதிக்கிற என்று மற்றும் குடும்பத்தார் படிக்கிறார்கள் என்று அப்பொழுதுதான் அதன் வழி என்னவென்று இவர்களைப் போல பெற்றோர்களுக்கு புரியும்
நன்றி நன்றி அருமையான பதிவு
Wonderful speech Ji Vanakkam