அழகே அழகு | திங்கள் - வெள்ளி | இரவு 7:30 மணி | விஜய் டிவில📺 Watch full episodes on JioHotstar – Click here: https://www.hotstar.com/in/shows/azhagae-azhagu/1271525502?search_query=GEC_Tamil_AzhagaeAzhagu_Promo #AzhagaeAzhagu #VijayTV #VijayTelevision #StarVijay
ADVERTISEMENT
Comments 100georgesnight77:
மலர் பேசியது முற்றிலும் சரியே🎉🎉
மலர் பேசியது முற்றிலும் சரியே🎉🎉
Eppo puriyutha malar power❤️🔥
பாக்கியராஜு அய்யனார் துணை சோழன பாரு 😂😂
Bhagiyaraj Oru Dark Red Forest 🙂
Super ❤she realised the truth
0:11 inaadi ithu
மதி வந்ததற்குப் பிறகுதான் மலருக்கு புத்தி வந்தது என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க❤
மலரின் அன்புக்கு தகுந்தார் போல் பாக்யராஜ் மாறினால் தான் மலர் சேர்ந்து வாழ வேண்டும் என்பவர்கள்...😮😮💯💯💯
பரவால்ல சிறகடிக்க ஆசை மீனாவை விட இந்த மலருக்கு கொஞ்சம் சொரணை இருக்கு😂
Malar ippe than teliva peseraaaa🔥.
Malar seidhadhu sari nu yarellam ninaikiringa 😊
மலர் எடுத்த முடிவு ரொம்ப ரொம்ப சரி என்று யாரெல்லாம் சொல்றீங்க...💯💯
அருமை தெரியாத இடத்தில் விலகி நிற்பதே அழகு ❤️🔥👌
பாக்கியராஜ் ரொம்ப danger போலயே😂
Super malar ❤😂
மலர் பேசியது மிகவும் சரியானது. சூப்பர்.
தன் குடும்பத்துக்காக நாள் முழுக்க உழைத்தவளை பாக்யராஜ் நடத்திய விதம் யாருக்கெல்லாம் பிடிக்கல?
ஒரு பெண் எதிர்பார்ப்பது ஒரு சிறிய அன்பு மரியாதை பாராட்டு மட்டுமே... பணம் நகை அல்ல
முழு நேர வேலைக்காரியாக இருப்பவள் மனைவி மட்டுமே அப்படி இருந்தாலும் கூட அவளுக்கான மரியாதை கிடைப்பதில்லை 😢
இந்த மாதிரி ஆளுங்க இருக்க தான் செய்றங்க 👍