எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் மதுரை கள்ளழகர் திருவிழா இருக்கும்வரை.... தேவாவின் புகழ் நிலைத்து நிற்கும்....🎉
C
christina.lewis1 week, 1 day ago
SPB அவரும் போயிட்டாரு.. Ippo நீங்களும் போயிட்டிங்களே sir.. we are so miss u😌😔😔😔
M
meganmccarthy2681 week, 1 day ago
இவரை நாம் கொண்டாட தவறி விட்டோமோ என்கிற வருத்தம் இருக்கிறது😢😢😢😢
H
hakanhenk7471 week, 1 day ago
எந்த ஒரு தலைக்கனமும் இல்லாமல் எவ்வளவு இயல்பான சராளமான பேச்சு.... உண்மையில் உங்களை இழந்ததில் மிகவும் வருத்தம் சார்.
M
matthewjimenez8021 week, 1 day ago
அன்பான...அடக்கமான பேச்சு. உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அந்த பண்பான பேச்சு...சாதிச்சிட்டு... சாதனையே ...தான் இல்லை.. என்ற அடக்கமான பதில். இறைவா... ஏன். நல்ல மனிதர்களை...உன் இடத்துக்கு அழைத்து சென்று விடுகிறாய். இன்று திரை உலகத்தில் சாதனை படைத்த பலரை உன்னிடத்தில் கொடுத்து... நாங்கள் எங்களையே இழந்து தவிக்கின்றோம். பாரதி ராஜா பாக்கிய ராஜ் SPB sir மயில் சாமி விவேக் இன்னும் எதனை சொல்லி உன்னிடம் கேட்பது. நல்ல மனிதர்கள் எல்லோருமே வாழ....தீய மனிதர்களை நீ எடுத்து கொள்.
K
kristopherhart2941 week, 1 day ago
எங்களை மகிழ்ச்சி ஆழ்த்திய இசை புயல் தெவா வை இழந்து விட்டோம் 😢😢😢
hannahrichardson8561 week, 1 day ago
ஆயுத பூஜை எல்லா ஆட்டோ ஸ்டாண்ட்ல இந்த வருஷம் வருத்தத்துடன் பாடும் சார் 😢
R
reecehopkins4731 week, 1 day ago
மிகவும் எதார்த்தமான பந்தா தலைக்கனம் இல்லாத மனிதர் தேவா அவர்கள்
R
robertyadav6861 week, 1 day ago
கண் கலங்குகிறது 😢 நீங்கள் இல்லாமல்
H
hans-hinrichhendriks2641 week, 1 day ago
நல்ல மனிதர் இறைவனிடம் சென்று விட்டார் கானா உலகின் கடவுள்
nicholas_marsh1 week, 1 day ago
1990 ஆண்டு இவர் இசையமைத்த வைகாசி பொறந்தாச்சு படப் பாடல்கள் எல்லாம் செம ஹிட்...அந்த படம் இவரின் பாடல்கள் மற்றும் பிரசாந்த் என்ட்ரி என நல்லா ஓடியது...
anel.valdez1 week, 1 day ago
அடிங்க சார் நம்ம லோக்கலா❤😢😢😢
J
juliapope5951 week, 1 day ago
கேரளாவில் உள்ள ஐய்யப்ப சுவாமிக்கு ஹரிவராசனம் பாடலும் மதுரை கள்ளழகர் பாடலும் இந்த பூமி இயங்கி கொண்டு இருக்கும் வரை மறக்க முடியாது ❤🙏
B
brenda.padilla1 week, 1 day ago
ஒரு மனிதனிடம் தன்னடக்கம் வேண்டும் என்பதை தேவா ஐயா அவர்கள் இடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்
அந்த தன்னடக்கம் தான் சார் உங்ககிட்ட பிடிச்சது
எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் மதுரை கள்ளழகர் திருவிழா இருக்கும்வரை.... தேவாவின் புகழ் நிலைத்து நிற்கும்....🎉
SPB அவரும் போயிட்டாரு.. Ippo நீங்களும் போயிட்டிங்களே sir.. we are so miss u😌😔😔😔
இவரை நாம் கொண்டாட தவறி விட்டோமோ என்கிற வருத்தம் இருக்கிறது😢😢😢😢
எந்த ஒரு தலைக்கனமும் இல்லாமல் எவ்வளவு இயல்பான சராளமான பேச்சு.... உண்மையில் உங்களை இழந்ததில் மிகவும் வருத்தம் சார்.
அன்பான...அடக்கமான பேச்சு. உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அந்த பண்பான பேச்சு...சாதிச்சிட்டு... சாதனையே ...தான் இல்லை.. என்ற அடக்கமான பதில். இறைவா... ஏன். நல்ல மனிதர்களை...உன் இடத்துக்கு அழைத்து சென்று விடுகிறாய். இன்று திரை உலகத்தில் சாதனை படைத்த பலரை உன்னிடத்தில் கொடுத்து... நாங்கள் எங்களையே இழந்து தவிக்கின்றோம். பாரதி ராஜா பாக்கிய ராஜ் SPB sir மயில் சாமி விவேக் இன்னும் எதனை சொல்லி உன்னிடம் கேட்பது. நல்ல மனிதர்கள் எல்லோருமே வாழ....தீய மனிதர்களை நீ எடுத்து கொள்.
எங்களை மகிழ்ச்சி ஆழ்த்திய இசை புயல் தெவா வை இழந்து விட்டோம் 😢😢😢
ஆயுத பூஜை எல்லா ஆட்டோ ஸ்டாண்ட்ல இந்த வருஷம் வருத்தத்துடன் பாடும் சார் 😢
மிகவும் எதார்த்தமான பந்தா தலைக்கனம் இல்லாத மனிதர் தேவா அவர்கள்
கண் கலங்குகிறது 😢 நீங்கள் இல்லாமல்
நல்ல மனிதர் இறைவனிடம் சென்று விட்டார் கானா உலகின் கடவுள்
1990 ஆண்டு இவர் இசையமைத்த வைகாசி பொறந்தாச்சு படப் பாடல்கள் எல்லாம் செம ஹிட்...அந்த படம் இவரின் பாடல்கள் மற்றும் பிரசாந்த் என்ட்ரி என நல்லா ஓடியது...
அடிங்க சார் நம்ம லோக்கலா❤😢😢😢
கேரளாவில் உள்ள ஐய்யப்ப சுவாமிக்கு ஹரிவராசனம் பாடலும் மதுரை கள்ளழகர் பாடலும் இந்த பூமி இயங்கி கொண்டு இருக்கும் வரை மறக்க முடியாது ❤🙏
ஒரு மனிதனிடம் தன்னடக்கம் வேண்டும் என்பதை தேவா ஐயா அவர்கள் இடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்
RIP கு பிறகு பாக்குறேன் நீங்க
மிகவும் எதார்த்தமான மனிதர்.....
உங்களையும் இழந்த வாடுகிறோம் தேவா சார்❤🎉😢
உங்கள் உயிர் அமைதி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏
Feel happy to see this hilarious speech 😂😂😂