Sollittapochuofficial : it's all about news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE. #sivagangai #sullanmadhan #manjuvirattu #crimealert #rowdyism #instagramreels #publicawareness #madurai #police #karma #sollittapochuofficial
ADVERTISEMENT
அருமையான பதிவு சாகட்டும் விடுங்க
நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் 🔥🔥🔥
இவன் எல்லாம் கண்டிப்பா சாக கூடிய ஒரு ஆளு தான்
உண்மை தான் கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு...
இது தான் உண்மை நன்றி
இறைவன் சரியான தீர்ப்பை கொடுத்துள்ளான்...
இவையெல்லாம் சாக வேண்டியதுதான் ஆனால் நல்ல கருத்து சொன்னீங்க அப்பதான் இந்த அறியாத பசங்க திருந்த மாட்டிக்கிறானுங்க
கொலைகாரனை கொண்டாடும் வழக்கம் தென் தமிலகத்தில் அதிகம்
பேர பாரு சுள்ளான் மதன்
Sareyaga sonnenga super👍💯
கத்தி எடுத்தவன் கத்தி யால் சாவான் சொன்னவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து
ஆமா நானும் பார்த்தேன் அண்ணா திரும்பி வா நான் என்னென்னமோ போடுறாங்க சின்ன சின்ன பசங்க கானா பாட்டு போட்டு வாழ்கிறானுங்க நாங்க இருக்கோன்றானுங்க வெட்டுக்கு வெட்டுன்றானுங்க கடைசில என்ன நடக்குது இதுதான் நடக்கும் நல்ல வீடியோ போட்டதுக்கு நன்றி
அனைவருக்குளும் மிருகம் உறங்கிக் கொண்டுதான் உள்ளது நாம் பிறருக்கு என்ன கொடுக்கின்றோமொ அதுதான் நமக்கு திரும்ப கிடைக்கும்
Ennada comment section la Sullan, agni team ellam kanom..😅😂😂😂😂
அரசாங்கமும் காவல்துறையும் நினைத்தால் ஒரு ரவுடி கூட தமிழ்நாட்டில் இருக்க முடியாது
சூப்பர் ப்ரோ நீங்க சொன்னதே இப்ப நடக்குது
Semma. Happy
Yaaru da iva actor kootachi maari irukan 😂😅
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள் சுள்ளான் மதன் 🎉🎉🎉🎉
முடிவு சூப்பர்👍👍👍