கழுதை தலைக்கவசம் 10000 ருபாய் 😲| Kaluthai Paal | Donkey Rosy | Shorts | Kulfi media #donkey #donkeyfarm #donkeymilk #donkeys #donkeysoap #donkeyfarming #kulfimedia #shorts #shortvideo #short #shortsfeed #shortsviral #tamilshorts ஆண்மையை அதிகரிக்கும் கழுதை பால்😯 கழுதை இருந்தாலும் இறந்தாலும் காசு தான் 🤑40yrs of Rosy Donkey Farm For Advertisements: whats app or call 8072895340 Mail id: [email protected] Follow us on https://www.facebook.com/kulfiofficial Insta: https://www.instagram.com/kulfi__media/
ADVERTISEMENT
நம்ம நாட்டில் முட்டாள்களுக்கும் பஞ்சமில்லை மூடநம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை புத்தி உள்ளவனுக்கு புழுக்கடையில் மருந்து 🤔
ஏமாற்றுகிறவர்கள் ஒருநாளும் திருந்த போவதில்லை மக்கள் தான் பாவம்
ஈமு கோழி கதைதான் இப்படி சொல்லி சொல்லி மக்களை பூரா முட்டாளாக்கி நாலு கழுதையை கொடுத்து அவனை குட்டிச்சுவர் ஆக்க வேண்டியது தான் இதே பொழப்பா போச்சு
பெரிய பெரிய மருத்துவமனைகளை இழுத்து மூடப்போகிறார்கள்.
யாருடைய கோமியம் என்று தெரியாமல் கூட வாங்கிச் சென்று விடுவீர்கள் இது மனம் பதை பதைக்கின்றது மூடத்தனமான மக்களை நினைத்து
இதை கொள்முதல் செய்பவர்கள் வாங்குபவர்கள் பைத்தியக்காரர்கள் அதனால் தமிழ்நாட்டில் மட்டுமே இது அறிவில்லாதவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் கழுதையைப் பொறுத்தவரை ஏன் சாமி இப்படி இருக்கிறீங்க உங்களுக்கு எத்தனை வயது வரை வாழ போகிறீர்கள் என்பது முன்பே எழுதிவிட்ட விதி இதில் எப்படி இருந்தாலும் எதை சாப்பிட்டாலும் மாற்ற முடியாது காப்பாற்ற முடியாது சிறிது நாட்கள் தள்ளிப் போடலாம் எப்போது திருந்தப் போகிறீர்கள்
அள்ளிவிடு... அள்ளிவிடு...
யாருக்கு நட்டம் ❤❤
மக்களை முட்டாள்கள் ஆக்கும் விஷயம் நடந்து கொண்டு தான் இருக்கிறது
தலை கலசம்?
வாழ்த்துகள் ...அக்கா💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👋👋👋👋👋👋👋👌👌👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🙏🙏
நீ கோடிஸ்வறியா இப்ப 😂
No medicine in Donkey waste... But human is totally waste after death .
💙🌹🌷👍💚🌺🌸🩵👍