அய்யனார் துணை - திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.... Click here 👉 https://www.hotstar.com/in/shows/ayyanar-thunai/1271388570 to watch the show on JioHotstar #AyyanarThunai #VijayTV #VijayTelevision
ADVERTISEMENT
Comments 100steven.leon:
சோழன் பொய் சொல்வதும் நிற்கபோவதில்லை, நிலாவின் கோபமும், மன்னிப்பும் கூட…
சோழன் பொய் சொல்வதும் நிற்கபோவதில்லை, நிலாவின் கோபமும், மன்னிப்பும் கூட நிற்கபோவதில்லை என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்? 😂😂😂
B
brendanhollow273 months, 4 weeks ago
உண்மையில் சோழன் கதாபாத்திரம் சென்ற வாரம் நடத்திய செயல் மோசமாக எரிச்சலைக் கிளப்பியது💯💯
G
gaelhenriquedapaz4053 months, 4 weeks ago
Ayyanar thunai ❌ Prachanai thunai ✅
N
normamcconnell2293 months, 4 weeks ago
அடப்பாவிங்களா சந்தாவை புடிச்சு ஒரு ஊருக்கு அனுப்பி விட்டுடீங்க நிலாவை பிரிச்சு போகும் ஊருக்கு அனுப்பி விட்டுடீங்க ஆக சுபம் போடும் போதுதான் நாலு பேருக்கும் கல்யாணம் ஆகும் போல
howardandrews3123 months, 4 weeks ago
Seriously nalla irunda serial mosama pogudu.
J
juancarlos.rolón3 months, 4 weeks ago
இப்போ எல்லாம் சீரியல் விருவிறுப்பா இல்ல செம போர் அடிக்குது
francisca_gonzález3 months, 4 weeks ago
400 எபிஸோடுகளாக துணை இருந்தும் சேராமல் செல்வது தான் அய்யனார் துணை💯
M
marcelladörschner4833 months, 4 weeks ago
நிலா கண்டிப்பா போவாங்க சோழன் கார் பின்னாடி ஓடுவான் இதான் நடக்கும் ❤🎉
A
abeerbath4073 months, 4 weeks ago
யாருக்கெல்லாம் சோழனை வர வர சுத்தமாக பிடிக்கவில்லை ☝️💯🙋🏻♂️
A
agathe_prévost3 months, 4 weeks ago
நிலா திருவண்ணாமலைக்கு அவங்க வீட்டுக்கு போறது தான் சரியான முடிவு😢
B
beth.cisneros3 months, 4 weeks ago
நிலாவோட அப்பா , அம்மா இந்த ஒரு தருணம் எப்போ வரும் னு காத்திருந்த மாதிரியே கரெக்டா வந்து பொண்ண கூட்டிட்டு போறாங்க🤔🤔🤔
D
diane_thompson3 months, 4 weeks ago
Still Nila ku Chozhan mela love illa andha brother kaga than inge irukalam🤦🏻♂️😂
R
robertyadav6863 months, 4 weeks ago
Nizhan need this break to understand more about each other ...Chozhan will realize his mistakes and start to think about this career ...Nila will realize how Chozhan made her life colorful and independent and her love towards him...
natashabeasley8903 months, 4 weeks ago
Cholan was a hero of the serial But always the director pretend him as negative character but why The director must need to change this track💯💯💯
K
karen_larson3 months, 4 weeks ago
Priya thambi எழுதும் நாடகத்தில் ஒவ்வொரு முக்கிய காதாபாத்திரதையும் damage செய்து வருகிறார்... முதலில் பாண்டியன் stores la இருந்து சரவணன் கதாபாத்திரத்தையும் பிறகு மஹாநதியில் காவேரி கேரக்டர் aiyum இப்போது சோழன் கதாபாத்திரதையும் damage செய்கிறார் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்??
J
jeremy.mcintyre3 months, 4 weeks ago
அப்புறம் சோழன் நிலா ட்ராக் ஓவர்...அடுத்து பல்லவனுக்கு ஜோடி கொண்டு வாங்க😂😂
E
ethan.santos3 months, 4 weeks ago
இது என்ன புது ட்விஸ்ட் 😂😂😂
kerry_nicholson3 months, 4 weeks ago
இந்த நாடகம் ஒன்னு சிறகடிக்க ஆசை நாடகம் ஒன்னு இந்த நாடகத்தை எல்லாம் பார்த்து ஒரு மாதம் ஆகிறது.பார்க்கவே அவ்வளவு எரிச்சலா இருக்கிறது..
K
kristin.ford3 months, 4 weeks ago
நிலா அவங்க வீட்டுக்கு போகட்டும்..இனியாவது புதுசா ஒரு கதை கொண்டு வாங்க.. சும்மா divorce மண்ணாங்கட்டி இதே தா கதை..
B
brendanhollow273 months, 4 weeks ago
சோழன் நிலா பிரிஞ்சா சேரன் சந்தா பிரிஞ்சா பாண்டியன் வானதி தெரிஞ்சா அதை சுபம் போடும் போது தான் கல்யாணம் நடக்கும் போல இருக்கு நாலு பேருக்கும்😂