யானையைக் கொடூரமாக நடத்திய மக்கள்! JCB ஓட்டுநர் கைது! #naturelover #animallovers #ElephantAttack
ADVERTISEMENT
Comments 100
scottarc94:
மனிதன் தான் மிகவும் கொடுரமான மிருகம்..
More Like This
0:16
Pit Bull Has The Sweetest Café Moment ❤️🐶
Nature and animals
70.4k
0
0:27
This Puppy Deserved a Home 🏠
Nature and animals
0
15
0:11
Chioma Davido Surprised Nigerians 😳 Unbelievable
Nature and animals
562
1
44:47
The Deer Culler’s Apprenticeship | Hunting NZ Like It’s 1966 | S3E8
Nature and animals
638
43
0:21
Dog Jumped In Front of Biker!
Nature and animals
25.3k
100
0:36
SHE HIT ME?
Nature and animals
7.2k
0
0:38
NO ONE TELL HER I OPENED ONE
Nature and animals
8.7k
89
11:54:56
⚡ Professional Tuna Cutting Skills That Make Every Slice Look Absolutely Perfect
Nature and animals
22.9k
1
You've reached the end
மனிதன் தான் மிகவும் கொடுரமான மிருகம்..
நான் இங்கே மனிதர்களை மிருகமாக பார்கிறேன்.
சக உயிரினும் நம்மை போல தான் என மனிதன் உணர்ந்தால் செய்யமாட்டடார்கள்
யானை நலம்தானே. மனித மிருகங்கள் தூன்புருத்துவதற்கே பிறந்தவர்கள்
மனித மிருகங்கள்... சும்மா இருந்தாலே அது தானாகப் போய்விடும்....
அய்யோ கடவுளே 😮😮😮😮😮 பாவம் 🐘 யானை மனித மிருகங்கள் 😮😮😮😮😮😮
சாது மிரண்டால் காடு கொள்ளாது, மனிதனுக்கு மதம்பிடித்த தருணம்❤️❤️❤️❤️❤️
மனித இனம் மொத்தமுமே விரைவில் அழியட்டும். நல்ல மனிதர்கள் சிலரை தவிர. இது தான் என் எண்ணம்
மனிதன் தான் உண்மையான மிருகம்.
😢. இந்த மனிதர்களை பேச வார்த்தை இல்லை.😢😢 அந்த யானை எவ்வளவு வலியால் துன்பம் அனுபவித்து இருக்கும். மனித இனம் இல்லை என்றால் இந்த பூமி நல்ல படியாக இருக்கும் இயங்கும். ஆனால் ஒரு வன விலங்குகள் ஏதேனும் ஒரு விலங்குகள் இனம் இல்லை என்றால் மனித இனம் இல்லை.
பாவம் யானை 😢
சுய நலம் மிக்க மனிதர்கள்
மனிதன் என்னும் பெயரில் வாழும் மிருகம் மனிதனே
தற்குறிகள் பெருகிவிட்டனர் மேற்கு வங்கத்திலும்.
இவனுக்கு வாழ் நாள் சிறை தண்டனை தர வேண்டும்.
உலகில் மனிதனைப் போன்ற ஒரு கேவலமான மிருகம் இல்லை என்பது தெரிகிறது
அறியாமையின் விளைவுகள்
இருப்பதிலேயே கொடிய மிருகம் மனிதன் தான்
யானைகளை காட்டிலும் மனிதன்தான் மிக கொடூரமானவன்.
யானை போன்ற விலங்குகள் இல்லாவிட்டால் மனிதன் என்ற ஜந்து உலகில் இருக்காது...