சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here https://jiohotstar.onelink.me/MB9R/gvz5ic87 to watch the show on JioHotstar #SiragadikkaAasai #VijayTelevision
ADVERTISEMENT
Comments 50keith.mitchell:
இந்த மனோஜூக்காக ரோகினி போராடறதுக்கு பதிலா அவ தனியாவே வாழ்ந்துடலா…
இந்த மனோஜூக்காக ரோகினி போராடறதுக்கு பதிலா அவ தனியாவே வாழ்ந்துடலாம்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க?
ரோகினி உப்பு போட்டு சாப்பிடுவது இருக்கட்டும் மனோஜ்க்கு உப்பு போட்டு தானே சோறு ஊட்டி விட்ட😂
ரோகிணி இனியும் இந்த மனோஜ் உனக்கு தேவையா
ஏண்டி ரோகினி இவ்ளோ அசிங்கப்படும் உனக்கு இந்த பெட்டர்மாஸ் லைட்டே(மனோஜ் )தான் வேணுமா😂😂😂
தரமான செய்கை 😂😂😂
Manoj ku rohini ye jaasthindra மனநிலை கொண்டு வந்துடானுங்களே 😂😂😂😂
விஜயா வீட்டுக்கு யார் போனாலும் விரட்டுவா இப்ப இவ வீடு இல்லாம ஒரு ஒரு வீடா அலையுறா 😂😂😂😂
0:27 நல்ல மாட்டுக்கு ஒரு சூடுனு இந்த எரும மாடு சொல்லுது!😅😅
Maanamgetta Manoj, Maanamgetta Rohini.. Manojum palla ilikiraane Avana naalu kelvi asigama kekamatiya Vijaya...?
Super Vijaya
கேமராவுல மைக் செட் பண்ணலாமா
Rohini ku taramana seigai😂
Enda director manoj showroom vithale kadan adachidalam indha idea koda illaya da unakku
Click here to watch full episode on /MB9R/gvz5ic87
Super 👍🏻
Director vijayava nethu nallavala kaatitu Innaiku kettavara kaatitaru 😂😂😂 meena amma kuda sanda potruchu vijaya
Ena nadanthalum Manoj escape😂
Good Vijaya.
🔥💥 சூப்பர்
Super vijaya