அய்யனார் துணை - திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.... Click here https://jiohotstar.onelink.me/MB9R/40f3yl4z to watch the show on JioHotstar #AyyanarThunai #VijayTV #VijayTelevision
ADVERTISEMENT
Comments 66scottarc94:
நிலா மீது சோழன் வைத்த அன்பு உண்மை. உறவுகள் இல்லை என்று ஆன பிறகும் உ…
நிலா மீது சோழன் வைத்த அன்பு உண்மை. உறவுகள் இல்லை என்று ஆன பிறகும் உணர்வுகள் மறக்கவில்லை. ❤️❤️❤️
M
meganmccarthy2683 months, 3 weeks ago
சோழன் மேல கோவமா இருப்பான்னு பார்த்த ஒரு பரோட்டா வாங்கி கொடுத்த உடனே ஆப் ஆகிட்டாலே 😂
W
william_grant3 months, 3 weeks ago
இவங்க 2 பேர் யும் பாத்தா டிவோர்ஸ் ஆணவங்க மாதிரி தெரியல 😂❤🎉
L
liabeier2613 months, 3 weeks ago
நிலா அப்பா அம்மா போடும் திட்டத்தில் சோழனுக்கு வெற்றி கிடைக்கப்போகிறது. 😂😂😂
E
ethan.santos3 months, 3 weeks ago
நிலா வீட்டிலாவது வாய் அடக்கி சோழன் இருந்தால் சோழனுக்கு நல்லது 😂
R
ross.craig3 months, 3 weeks ago
நிலா கோவத்துல டைவர்ஸ் பண்ணி இருக்காங்க சோழனை. அவர் மனதார இனி சோழனை தவிர எவரையும் விரும்ப முடியாது❤❤❤❤❤
A
aliciabloom163 months, 2 weeks ago
The parotta scene itself made it clear… Nila is truly comfortable only with Chozhan 😭❤️ There was hesitation when she ate the chapathi her father gave her, but when Chozhan shredded the parotta for her, that smile said everything 😌✨ No dialogue was needed… her expressions alone spoke volumes 💯
monica.proctor3 months, 3 weeks ago
This shows as parents are wrong. Nila will marry a stranger but feel sad to go with her parents. Pointless
I
ianvoid393 months, 2 weeks ago
சோழன பாத்தும் எவ்வளவு சந்தோஷம்❤🌜🌜 நிலாவுக்கு ❤❤😍🥰 சேர்ந்து உக்காந்து சாப்டது👌👌👌👌👌👌
மனோகர் போடும் திட்டம் நாடகம் எல்லாம் சீக்கிரம் நிலாவுக்கு தெரியனும் ரொம்ப நாள் இழுத்துட்டு போயிடுதாதீங்க அதுவும் நீங்க வேற ஒரு நாளையே ஒரு வாரம் ஓட்டுவீங்க இந்த ஆறு மாசம் தான் கொஞ்சம் அதிகமாக இருக்கு
L
laurencebailly2563 months, 3 weeks ago
Cholan to much today as no respect on his father n brothers.
L
leon.mohaupt3 months, 2 weeks ago
Unmayave intha scene wierd ah iruku... How this is possible... Ava avana veruthu divorce kuduthutu vanthuta.. ana ethume nadakatha mathiri epti ipti scene eluthirukiha😮😮
J
joshuaplume843 months, 3 weeks ago
Nila amma comment panratha Partha irritate aguthu
S
shawn.henderson3 months, 3 weeks ago
சோழ நிலா விஷயத்தில் விடாது கருப்பு😂😂😂
G
georgesnight773 months, 2 weeks ago
pallavan vanathiya mock pannum bothu avan unmaiya dan solluran nu ava kittaye sollum bothu jolly ah eruku but avan family patti unmai kekkum bothu kovam varudu ,Avan brutal honesty ah pesitu vanathiya adalam comedy ah accept panna solluvan aduve ava face pannum bothu valikudu Yenna pandi unnaku vanda blood avaluku vanda tomato chutney ah
paulvaleon63 months, 2 weeks ago
நிலாவுக்கு புரோட்டா வாங்கிட்டு வந்துட்டாரு சோழன் அவங்க அம்மா அப்பா என்ன சதி செஞ்சிருக்காங்களோ தெரியலையே ❤ நிலா சூப்பர் தானே சோழனை கண்டேனே இப்படியே எந்திரிச்சிட்டாங்களே நிலா கோபம் போயிருச்சா ❤🎉
நிலா மீது சோழன் வைத்த அன்பு உண்மை. உறவுகள் இல்லை என்று ஆன பிறகும் உணர்வுகள் மறக்கவில்லை. ❤️❤️❤️
சோழன் மேல கோவமா இருப்பான்னு பார்த்த ஒரு பரோட்டா வாங்கி கொடுத்த உடனே ஆப் ஆகிட்டாலே 😂
இவங்க 2 பேர் யும் பாத்தா டிவோர்ஸ் ஆணவங்க மாதிரி தெரியல 😂❤🎉
நிலா அப்பா அம்மா போடும் திட்டத்தில் சோழனுக்கு வெற்றி கிடைக்கப்போகிறது. 😂😂😂
நிலா வீட்டிலாவது வாய் அடக்கி சோழன் இருந்தால் சோழனுக்கு நல்லது 😂
நிலா கோவத்துல டைவர்ஸ் பண்ணி இருக்காங்க சோழனை. அவர் மனதார இனி சோழனை தவிர எவரையும் விரும்ப முடியாது❤❤❤❤❤
The parotta scene itself made it clear… Nila is truly comfortable only with Chozhan 😭❤️ There was hesitation when she ate the chapathi her father gave her, but when Chozhan shredded the parotta for her, that smile said everything 😌✨ No dialogue was needed… her expressions alone spoke volumes 💯
This shows as parents are wrong. Nila will marry a stranger but feel sad to go with her parents. Pointless
சோழன பாத்தும் எவ்வளவு சந்தோஷம்❤🌜🌜 நிலாவுக்கு ❤❤😍🥰 சேர்ந்து உக்காந்து சாப்டது👌👌👌👌👌👌
Choloda vidamuyarchi 😂😂😂🎉nilavukunpidithavishyam parotta, arkitech work, 😂🎉next choloda jolly ah urr sotruvathu 😂🎉🎉🎉
Boy kadai parotta , maharaja chicken 😋😜🎉
Nila acting irritate erichala iruku 👠👠👠👠
மனோகர் போடும் திட்டம் நாடகம் எல்லாம் சீக்கிரம் நிலாவுக்கு தெரியனும் ரொம்ப நாள் இழுத்துட்டு போயிடுதாதீங்க அதுவும் நீங்க வேற ஒரு நாளையே ஒரு வாரம் ஓட்டுவீங்க இந்த ஆறு மாசம் தான் கொஞ்சம் அதிகமாக இருக்கு
Cholan to much today as no respect on his father n brothers.
Unmayave intha scene wierd ah iruku... How this is possible... Ava avana veruthu divorce kuduthutu vanthuta.. ana ethume nadakatha mathiri epti ipti scene eluthirukiha😮😮
Nila amma comment panratha Partha irritate aguthu
சோழ நிலா விஷயத்தில் விடாது கருப்பு😂😂😂
pallavan vanathiya mock pannum bothu avan unmaiya dan solluran nu ava kittaye sollum bothu jolly ah eruku but avan family patti unmai kekkum bothu kovam varudu ,Avan brutal honesty ah pesitu vanathiya adalam comedy ah accept panna solluvan aduve ava face pannum bothu valikudu Yenna pandi unnaku vanda blood avaluku vanda tomato chutney ah
நிலாவுக்கு புரோட்டா வாங்கிட்டு வந்துட்டாரு சோழன் அவங்க அம்மா அப்பா என்ன சதி செஞ்சிருக்காங்களோ தெரியலையே ❤ நிலா சூப்பர் தானே சோழனை கண்டேனே இப்படியே எந்திரிச்சிட்டாங்களே நிலா கோபம் போயிருச்சா ❤🎉
என்னங்கடா நடக்குது.. இதுக்கு பேர் டைவர்ஸா? சிறகடிக்க ஆசை சீரியல்லயும் டைவர்ஸ் ன்னு சொல்லிட்டு சிரிச்சு பேசுறாங்க..பேசாம சங்கமம் போட்டுருங்க..😅