#jfw #women #womenincinema #tamilcinema #tamilshorts #kollywood #ytshorts #shortsvideo #shortsviral #shortsindia #shortvideo #shortsfeed #tamilcinema #kollywood #tamilentertainment #tamil #tamilmovies #tamilbgm #tamilsongs #tamiltrending #tamilactor #tamilactress #kollywoodcinema #tamilcinemaupdates #kollywood #tamilmovie #tamilvideos #tamiltiktok #trending #cinema #movieclips #rishikanth #modharathri
ADVERTISEMENT
அடபாவிகளா அப்புறம் ஏன்டா கோவை சரளா னு இத்தனை வருசமா ????
சீமான் சொல்லுறது உண்மை தான் போல 😂
என்னங்கடா சொல்றீங்க தமிழன் என்னைக்கும் ஏமாளி தானா
தலைவா இறைவா யார் தான் தமிழர். தன் மொழிக்கு அவனவன் உண்மையாகவே இருப்பான்.
கலாபவன் மணி மாறி அந்த எக்ஸ்பிரஷன் அந்த ஒரு மிமிக்கிரி பாடி லாங்குவேஜ் லாங்குவேஜ் எல்லாமே கொடுக்கிறது இந்த ஜெயராம் சார்ல மட்டும் தான் முடியும் எனக்கு முடியும்
First time watching sarala speaking in Malayalam. I too thought she was basically from Coimbatore as she was addressed as Kovai Sarala in all her movies.
Birthplace: Coimbatore, Tamil Nadu Family Heritage: She was born into a Malayali family and grew up in Coimbatore, which contributed to her fluent and authentic local Tamil accent • Birthplace: Coimbatore, Tamil Nadu • Family Heritage: She was born into a Malayali family and grew up in Coimbatore, which contributed to her fluent and authentic local Tamil accent
இப்படி தான் டா தமிழ் தமிழன்னு எங்கள இத்தன வருஷமா ஏமாத்தி வச்சிருக்கீங்க எந்த பெரிய நடிகன் நடிகையும் தமிழரே கிடையாது இது எங்கள் சாபம்
Namma thaan kena pasanga pola ellarum vandha nammala polaiyae nammala soranditu irukaanga 😂😂😂
ஏன்டா நீங்க கேரளா மரத்தா சரளா இன்னு வச்சா நாங்க என்ன சண்டைக்கு வரவா போறோம்.. அப்புறம் இருக்கிற ஏமாத்தி பண்றீங்க
இங்க ஒருத்தனும் தமிழன் இல்லை போல. விஜய் சேதுபதி,சிவகார்த்திகேயன், பாபி சிம்ஹா, தனுஷ், விமல், விஷால் என எல்லாருமே தெலுங்கு தான்.
பஞ்சதந்திரம் சரளா ஏப்படி மிஸ்ஸிங்
அடப்பாவி கொஞ்சம் கைத்தட்டல் உனக்கு ஆசைப்பட்டு வருஷகணக்கா வச்சிருந்த ரகசியத்தை உடைச்சிட்டியேடா 😂😂😂. சேச்சி யா இது தெரியாம போச்சி
ஏம்மா நீயும் ஏமாத்திட்டியே
பிற மொழி காரர்கள் தமிழில் பூந்து விளையாடுவார்கள் ரங்கராஜ் பாண்டே / அர்ச்சனா / பிரியங்கா தேஷ்பாண்டே/ பிரகாஷ்ராஜ் 👍
Pride moment Kovai mam, humble person jay sir❤
Yaaru pa yemathuna. Kovaila pirandha nala Kovai sarala nu solranga avlodhan. Jayaram malayalam movie la actor dhana but he is actually tamil origin
❤❤❤❤❤❤❤❤
கேரளா சரளா
கரெக்ட் வெளியுர்காரி எத்தனை வருஷம் இப்படி ஏமாற்றி இருக்கு, உண்மையை ஏன் மறைக்கனும் அதான் கவுண்டமணி இந்த லேடியை மதிக்க மாட்டார்